அடப்பாவமே.. கொரோனா பாதிப்பால் தமிழ் நடிகர் மரணம்.. கில்லி படத்தில் கபடி போட்டி நடுவரே இவர் தான்

4 week_ago 4
சென்னை: கில்லி, தூள் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள நடிகர் ரூபன் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பலியாகி உள்ளார். குணசித்திர நடிகராகவும், கதாசிரியராகவும் திரைத்துறையில் பணியாற்றி வந்தவர் நடிகர் ரூபன். நுரையீரல் புற்றுநோய் காரணமாகவும் சிகிச்சை பெற்று வந்த இவர், நேற்று காலமானார்.  டிரான்ஸ்பரண்ட் டிரஸ்ஸில்... பூனை நடைபோட்டு வந்த பிக் பாஸ் பிரபலம்!
Read Entire Article