அடேங்கப்பா.. இந்த பிரபல விஜேவும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வராங்களாம்.. அப்போ இந்த சீசன் களை கட்டும்!

4 week_ago 3
சென்னை: இன்னும் கொஞ்சம் நாள் தான் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து இருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பம் ஆகப் போகிறது. இறுதி நேரத்தில் இரு போட்டியாளர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக செய்திகள் கசிந்த நிலையில், உடனடியாக அந்த பிரபல விஜேவை விஜய் டிவி களமிறக்கி உள்ளதாக தகவல்கள் தற்போது கசிந்துள்ளன. நிச்சயம் இந்த ஆண்டு பிக்
Read Entire Article