அணைகளை இயக்குவதில் மாநில அரசுக்கு முழு அதிகாரம் வேண்டும் - மத்திய அரசிடம் முதல்வர் கோரிக்கை

1 month_ago 7
சென்னை: தமிழகத்தின் விவசாயம் மற்றும் குடிநீர் ஆதாரமாக காவிரி ஆறு விளங்குகிறது. நமாமி கங்கை திட்டம் போல், காவிரிக்கும் சிறப்பு திட்டம் வகுக்க மத்திய அரசுக்கு முதல்வர் பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். அணைகளை இயக்குவதில் மாநில அரசுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட வேண்டும் எனவும் அணை பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் எனவும் மத்திய
Read Entire Article