அதிகப்படியான கொழுப்பு சத்தால் அவதிப்படுபவரா? அப்ப இந்த எண்ணெயை யூஸ் பண்ணுங்க...

1 month_ago 2
மாம்பழம் யாருக்கு தான் பிடிக்காது? அதுவும் ஒவ்வொரு வருடமும் மாம்பழ சீசனுக்காகவே காத்திருப்போரும் உண்டு. நன்கு பழுத்த மாம்பழத்தை அதன் தோலோடு கடித்து சாப்பிடும் சுவையே தனி சுவை தான். ஆனால், மாம்பழத்தை விரும்பி சாப்பிடும் நாம் மாம்பழத்தின் கொட்டையை தூக்கி தானே போடுகிறோம்? வெறும் கொட்டை தானே என்று நாம் அதனை தூக்கி போடுகிறோம். ஆனால்,
Read Entire Article