அதீத மன அழுத்தக் கோளாறு (PTSD) எதனால் ஏற்படுகிறது? அதை எப்படி சமாளிப்பது?

4 week_ago 6
நிலைமையை உங்கள் கட்டுக்குள் கொண்டுவர அதை நிர்வகிக்க பயனுள்ள பல வழிகள் உள்ளன. அறிவாற்றலைத் தூண்டுவது, நல்ல நடத்தை, சிகிச்சைக்கான மருந்துகள் என நிர்வகிக்க முடியும். பயம், கோபம், பதட்டம், மனச்சோர்வு, குற்றஉணர்வு இவை அனைத்துமே அதீத மன அழுத்த நோயின் அறிகுறிகள். குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உறவினர்க்ளைடம் மனம் விட்டுப் பேசலாம். எண்ணங்களைத் திசை திருப்பலாம். மன நல மருத்துவரை அணுகி ஆலோசனை பெறலாம். "டிமென்சியா மற்றும் அதீத மன அழுத்தக் கோளாறு (PTSD) ஏற்படுவதன் காரணங்கள். அதனை நிர்வகிக்கும் வழிமுறைகள்"
Read Entire Article