அமெரிக்கா அதிபர் தேர்தலில் புதிய சரித்திரம்... 2.2 கோடி பேர் வாக்களித்தனர்!

1 week_ago 2
வாஷிங்டன்: அமெரிக்கா அதிபர் தேர்தலில் மாகாணங்களில் இதுவரை 2.2 கோடி பேர் வாக்களித்து புதிய சரித்திரம் படைத்திருக்கின்றனர். அமெரிக்காவின் அதிபர் தேர்தல் நவம்பர் 3-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கு முன்னதாக அதிபரை தேர்ந்தெடுக்கும் மாகாணங்களில் வாக்காளர் குழு அல்லது மாகாணங்களின் தேர்தல் சபைக்கான தேர்தல் நடைபெறும்.  
Read Entire Article