அறுபடை முருகனுக்கு புது பாடல்.. வெற்றி வேலா…க்ரிஷ்ஷின் புதிய ஆல்பம்!

4 week_ago 4
சென்னை : முருகனை போற்றும் விதமாக, ஆக்ரோஷம் கொண்ட முருகனை விடுத்து, அமைதியும் அழகும் நிறைந்த பார்வையில், முருக கடவுளின் ஆறுபடை வீடுகளை மையப்படுத்திய, ஆறு பாடல்கள் கொண்ட ஆல்பத்தை உருவாக்கியுள்ளார் பிரபல பாடகரும் இசையமைப்பாளருமான க்ரிஷ். இந்த இசை ஆல்பத்தினை இந்தியாவின் மிகப்பெரும் ஆடியோ நிறுவனமான சோனி மியூசிக் இந்தியா நிறுவனம் வெளியிடுகிறது. "வெற்றி வேலா"ஆல்பம்
Read Entire Article