ஆண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய் பற்றிய சில உண்மைகள்... கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை

1 week_ago 8
உண்மையில், அமெரிக்க புற்றுநோய் சங்கம் என்ன கூறுகிறது என்றால், புற்றுநோய் ஆனது மார்பக திசுக்களை மட்டுமே பாதித்து இருக்கும் நிலையில், நோய் அறிதலுக்கு பிறகு 5 ஆண்டுகள் அல்லது அதற்கும் மேல் உயிர்வாழ ஆண்களுக்கு 96 சதவீதம் வாய்ப்பு உள்ளது. இந்த நோய் மார்பகத்துக்கு அருகிலுள்ள பகுதிகளையும் பாதிக்கும் போது உயிர்வாழும் சதவீதம் ஆனது 83 ஆக குறைகிறது. மேலும் இந்த நோய் உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவும் போது உயிர்வாழும் சதவீதம் இருபத்தி மூன்றாக குறைகிறது. இதன் அடிப்படையில், மார்பக புற்றுநோயால் பெரும்பாலும் புறக்கணிக்கப்பட்ட ஆண் நோயாளிகளை எஃப்.டி.ஏ இறுதியாக ஒப்புக்கொள்கிறது. ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவில் மட்டும் 2,000 ஆண்களில் மார்பக புற்றுநோய் கண்டறிதல் செயல்முறை மேற்கொள்ளப்படுகிறது.
Read Entire Article