ஆன்லைன் விளையாட்டுகள்.. தாயின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ 90 ஆயிரம் எடுத்த மகன்..பாடம் புகட்டிய தந்தை

4 week_ago 1
ராமநாதபுரம்: ஆன்லைன் விளையாட்டுகளால் தாயின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ 90 ஆயிரம் எடுத்த மகனுக்கு விசித்திரமாக அவரது தந்தை பாடம் புகட்டினார். ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே மேலக்கிடாரத்தை சேர்ந்தவர் 13 வயது மாணவன். கடலாடியில் உள்ள தனியார் பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வருகிறார். கொரோனா ஊரடங்கால் விடுமுறையில் இருந்த அந்த மாணவ், தனது தந்தையின்
Read Entire Article