இங்க வாங்க.. முதல்ல ஒரு கமிட்டி போடுங்க.. ஆராயுங்க.. தெளிவுபடுத்துங்க.. விஜயகாந்த் சூப்பர்!

4 week_ago 3
சென்னை: "புதிய கல்விக்கொள்கையில் உள்ள சாதக பாதகங்களை ஆராய வல்லுநர்கள் அடங்கிய ஒரு குழுவையும், அதேபோல், வேளாண் சட்டத்தில் உள்ள நிறைகுறைகளை ஆராய விவசாய அமைப்புகள் அடங்கிய குழு ஒன்றையும் அமைத்து, அவைகளில் உள்ள சாதக பாதகங்களை ஆராய்ந்து மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டும்... எது உண்மை? எது பொய்? என்பதையும் மக்களுக்கு தெளிவுபடுத்துவது அரசின் கடமை"
Read Entire Article