இந்தியாவில் இருந்து 13 நாடுகளுக்கு தற்காலிக விமான சேவை.. எந்தெந்த நாடுகள் இதில் அடங்கும்?

4 week_ago 3
டெல்லி: இந்தியாவில் இருந்து 13 நாடுகளுக்கு தற்காலிக சர்வதேச விமான சேவை துவக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை சர்வதேச விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஏர் இந்தியா விமானத்துக்கு துபாய் 15 நாட்களுக்கு
Read Entire Article