இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க உண்மையான காரணம் என்ன தெரியுமா?

1 month_ago 2
அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் இப்போது கொரோனவால் அதிகமாக பாதிக்கப்பட்ட இரண்டாவது நாடாக உள்ளது. நாடு முழுவதும் கொரோனாவின் பாதிப்பு அதிகமாக இருந்தாலும் கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. உலகளவில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் விகிதத்தில் இந்தியாதான் முதலிடத்தில் உள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதை போலவே இறப்பு விகிதமும் இந்தியாவில் குறைவாக
Read Entire Article