இந்தியாவில் முதல் முறையாக குறைய தொடங்கியிருக்கும் ஒருநாள் கொரோனா பாதிப்பு

4 week_ago 3
டெல்லி: இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது குறைய தொடங்கி இருக்கிறது. கடந்த 2 நாட்களாக ஒருநாள் கொரோனா பாதிப்பு 90,000க்கும் கீழ் இருந்து வருகிறது. உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 கோடியை தாண்டியுள்ளது. மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,12,40,113. கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 2,28,35,459.   இந்தியாவில் ஆக்ஸ்போர்டு...கோவிஷீல்ட் கொரோனா தடுப்பு ஊசி...மனித பரிசோதனை இன்று தொடக்கம்!!
Read Entire Article