இந்திய செயற்கைகோள் தகவல் தொடர்புகள் மீது தாக்குதல் நடத்திய சீனா.. அமெரிக்கா அதிர்ச்சி ரிப்போர்ட்

4 week_ago 5
வாஷிங்டன்: 2017 ஆம் ஆண்டில் இந்திய செயற்கைக்கோள் தகவல்தொடர்புகளுக்கு எதிராக கணினி வலையமைப்புகளில் சீனா தாக்குதல் நடத்தியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் சீனா இந்த செயல்களை செய்து வருவதாக அமெரிக்காவை தளமாகக் கொண்ட சீனா விண்வெளி ஆய்வுகள் நிறுவனம் (CASI) புதிய அறிக்கையில் கூறியுள்ளது. இந்த நிறுவனம் தான் சீனாவின்
Read Entire Article