இந்த ஹீரோயினுக்கும் ஆரம்பிச்சாச்சா அந்த ஆர்மியை? அட போங்க பாஸூ.. ரசிகர்கள் கெக்கே பிக்கே கலாய்!

4 week_ago 7
சென்னை: பிரபல நடிகைக்கும் ரசிகர்கள் ஆர்மி ஆரம்பித்துள்ளதை அடுத்து அதை சிலர் கலாய்த்துள்ளனர். இன்ஸ்டாகிராமில் அடிக்கடி தனது புகைப்படங்களை வெளியிடும் நடிகைகளில் ஒருவர் பிரக்யா ஜெய்ஸ்வால். தமிழில் விரட்டு என்ற படத்தில் நடித்துள்ள இவர் தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ளார்.  ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது.. விவேக் ஓபராயின் உறவினருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்
Read Entire Article