இனி ரேஷன் கடை நம்மை தேடி வரும்.. நகரும் ரேஷன் கடைகளை திறந்தார் முதல்வர்

4 week_ago 4
சென்னை: தமிழகத்தில் 3501 நகரும் ரேஷன் கடைகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமைச் செயலகத்தில் இருந்து தொடங்கி வைத்தார். கடந்த சட்டசபை மானிய கோரிக்கை கூட்டத் தொடரின் போது பேரவை விதி எண் 110-இன் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார் முதல்வர். அப்போது அம்மா நகரும் நியாய விலை கடைகள் திட்டம் தொடங்கப்படும்
Read Entire Article