இருமல் தொண்டைப்புண் குணமாக மூணு நாள் மூணு வேளை இந்த வீட்டு கஷாயம் குடிங்க போதும்!

4 week_ago 5
அதிக தீவிரமில்லாத நோயாக இருந்தாலும் சில தற்காலிகமான நோய்கள் அதிக உபாதையை உண்டாக்கிவிடும். வந்து சில நாட்கள் உடலில் தங்கினாலும் கூட அவை உண்டாக்கும் அவஸ்தை அதிகமானது. அப்படியான ஒன்றுதான் இருமல்.இருமலிலும் சளியால் வரக்கூடியது உடலில் கபத்தால் வருவது, தொண்டை வறட்சியால் உண்டாக கூடியது, நுரையீரலில் குறைபாடு இருப்பதால் வரக்கூடியது என்று பலவிதமான இருமல் இருக்கலாம். இவை தாண்டி காய்ச்சலினாலும் இருமல் வரக்கூடும். இந்த இருமலுக்கு டானிக் மாத்திரைகள் என்று எடுத்துகொள்வதை காட்டிலும் பக்கவிளைவில்லாத இந்த கைவைத்திய கஷாயத்தை எடுத்துகொண்டால் விரைவில் குணமாக்கலாம்.
Read Entire Article