இவ்ளோ கேவலமா இருந்தும் இத்தனை பேர் பார்த்திருக்காங்களே.. 'இரண்டாம் குத்து' டீசர் பலே சாதனை!

1 week_ago 7
சென்னை: இரண்டாம் குத்து படத்தின் டீசர் சத்தமே இல்லாமல் யூடியூப்பில் சாதனை படைத்துள்ளது. ஹரஹர மஹாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து ஆகிய அடல்ட் காமெடி படங்களை இயக்கியவர் இயக்குநர் சந்தோஷ் பி.ஜெயக்குமார். இவர் தற்போது இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் இரண்டாம் பாகமாக ‘இரண்டாம் குத்து' என்ற படத்தை இயக்கி உள்ளார். இப்படத்தில் சந்தோஷ்
Read Entire Article