உளவுத்துறையினர் என்னை மிரட்டினர்... திமுக எம்பி கதிர் ஆனந்த் லோக் சபாவில் புகார்!!

3 week_ago 4
டெல்லி: உளவுத்துறையினர் தன்னை மிரட்டியதாக திமுக எம்பி கதிர் ஆனந்த் இன்று லோக் சபாவில் தெரிவித்தார். இவருக்கு ஆதரவாக திமுக எம்பிக்களும் குரல் எழுப்பினர். இவர் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனின் மகனாவார். வேலூர் லோக் சபா எம்பியாக முதன் முறையாக வெற்றி பெற்று நாடாளுமன்றத்துக்குள் சென்றுள்ளார்.   ராஜ்யசபா எம்பிக்கள் சஸ்பெண்ட் - லோக்சபா கூட்டத்தையும் புறக்கணிப்பதாக எதிர்க்கட்சிகள் அறிவிப்பு
Read Entire Article