எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே 3 தொழிலாளர் நல மசோதாக்களை தாக்கல் செய்த மத்திய அரசு

4 week_ago 2
டெல்லி: எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே 3 தொழிலாளர்கள் நல மசோதாக்களை மத்திய அரசு சனிக்கிழமையன்று தாக்கல் செய்தது. தொழில் பாதுகாப்பு, சுகாதாரம், பணி நிபந்தனைகள் 2020, தொழில்துறை சார் உறவுகள் 2020, சமூக பாதுகாப்பு 2020 ஆகியவைதான் மத்திய அரசு தாக்கல் செய்த மசோதாக்கள். இந்த மசோதாக்களை தொழில்துறை அமைச்சர் சந்தோஷ்குமார் கங்வார் தாக்கல் செய்தார்.  
Read Entire Article