எதை சாப்பிட்டாலும் ரொம்ப உப்பா இருக்கா? அப்ப உங்களுக்கு இந்த பிரச்சனை இருக்குன்னு அர்த்தம்...

3 week_ago 3
சிலருக்கு வாய் மிகவும் உப்பு சுவையுடன் இருக்கும். எதை சாப்பிட்டாலும் உப்பாக இருப்பது போன்றே இருக்கும். இப்படி ஒருவருக்கு வாய் உப்பாக இருப்பதற்கு பல காரணங்களால் இருக்கலாம். அதில், அதிகப்படியான உப்பை உட்கொள்வது, உடல் வறட்சி, ஊமிழ்நீர் சுரப்பியில் தொற்று, சளி அல்லது காய்ச்சல், சைனஸ் பிரச்சனை, அதிகப்படியான மது அல்லது காப்ஃபைன் உட்கொள்வது, தைராய்டு எதிர்ப்பு
Read Entire Article