எம்பிக்கள் அமளியும்... மாநிலங்களவை துணைத் தலைவரின் உண்ணாவிரதமும்!

4 week_ago 2
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்ட மசோதாக்களை திரும்பப் பெற வலியுறுத்தி, காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி ,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் மாநிலங்களவையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கடும் அமளியில் ஈடுப்பட்டனர். இதன் எதிரொலியாக எட்டு எம்.பி.க்கள், நடப்பு மழைக்கால கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு நேற்று அதிரடியாக அறிவித்தார். அவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் தொடங்கி, மாநிலங்களவைத் துணைத் தலைவர் உண்ணாவிரதம் வரை இந்த விவகாரத்தின் முக்கிய நிகழ்வுகளை இங்கு சுருக்கமாக காண்போம்.
Read Entire Article