எம்.பிக்கள் சஸ்பெண்ட் விவகாரம்- ராஜ்யசபாவில் வெங்கையா நாயுடு விளக்கம்- எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!

1 month_ago 2
டெல்லி: ராஜ்யசபாவில் 8 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நடவடிக்கையை திரும்பப் பெற போவது இல்லை என சபை தலைவர் வெங்கையா நாயுடு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஆனால் எம்.பிக்கள் மீதான நடவடிக்கையை திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் ராஜ்யசபாவில் வெளிநடப்பு செய்தன. ராஜ்யசபாவில் வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றத்தின் போது பெரும் அமளி ஏற்பட்டது. இதில் சபை
Read Entire Article