ஐஐடிகள் முதல் நவோதயா பள்ளிகள் வரை.. கல்வி நிறுவனங்களிடமிருந்து பல கோடி நிதி பெற்ற 'பிரதமர் கேர்ஸ்'

3 week_ago 4
டெல்லி: ஐஐடிக்கள், ஐஐஎம்கள், நவோதயா பள்ளிகள், மத்திய பல்கலைக்கழகங்கள் என பலதரப்பட்ட கல்வி நிறுவனங்களிடமிருந்து, பிரதமர் நிவாரண நிதிக்கு பணம் வசூலிக்கப்பட்டுள்ளது. பல ஊழியர்கள் தங்கள் சம்பளப் பணத்திலிருந்து நிதி வழங்கியுள்ளனர். 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஆங்கில நாளிதழ், கல்வி நிறுவனங்களிடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் சேகரித்த தகவல்களில் இது தெரியவந்துள்ளது. பிரதமரின் அவசர கால
Read Entire Article