ஒட்டுமொத்த இந்தியாவையும் அசர வைத்த பினராயி விஜயன்.. சபாஷ் \"சபா டிவி\".. இனி எல்லாமே \"லைவ்\" தான்

1 month_ago 4
சென்னை: மறுபடியும் இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்துவிட்டார் பினராயி விஜயன்.. சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்பு செய்ய ஒரு சேனலை தொடங்கிவிட்டார்.. நாட்டிலேயே முதல் முறையாக கேரளாவில் தான் இந்த சேனல் தொடங்கப்பட்டுள்ளது.எப்போதுமே கேரளா எல்லாவற்றிலும் ஸ்பெஷல்தான்.. எத்தனை விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் பல விஷயங்களுக்கு முன்மாதிரியாக இருந்து கொண்டே இருக்கிறது என்பதை ஏற்று கொண்டே ஆக வேண்டும்.
Read Entire Article