ஓபிஎஸ்க்கு அதிகரித்த ஆதரவு.. மரியாதை கொடுக்கும் அமைச்சர்கள்.. மாறியது எப்படி

4 week_ago 6
சென்னை: அதிமுக ஆலோசனை கூட்டத்தில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசிய பேச்சுக்கு பினனர் அமைச்சர்கள் திடீரென மரியாதை அளிக்க தொடங்கியுள்ளனர், அவருக்கு ஆதரவும் அதிகரித்துள்ளது. அதிமுக அவசர உயர்நிலை ஆலோசனை கூட்டம் கடந்த 18ம் தேதி (வெள்ளி) சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் இந்த
Read Entire Article