கட்டணத்தை குறைக்கச் சொன்னதால்.. ஆன்லைன் வகுப்பில் இருந்து பிரபல நடிகையின் மகன்கள் திடீர் நீக்கம்!

4 week_ago 3
ஐதராபாத்: கல்வி கட்டணத்தை குறைக்கச் சொன்னதால் தனது மகன்களை ஆன்லைன் வகுப்பில் இருந்து நீக்கிவிட்டதாக நடிகை மதுமிதா பரபரப்பு புகார் கூறியுள்ளார். பார்த்திபன் இயக்கத்தில் வெளியான குடைக்குள் மழை படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தெலுங்கு நடிகை மதுமிதா. இந்தப் படம் 2004 ஆம் ஆண்டு வெளிவந்தது. இதையடுத்து தமிழ், தெலுங்கில் கவனம் செலுத்தி வந்தார்.
Read Entire Article