கல்லூரி முதலாம் ஆண்டு வகுப்புகள் நவம்பர் 1 முதல் தொடங்கும்.. மத்திய அரசு முக்கிய அட்டவணை

1 month_ago 1
டெல்லி: நவம்பர் 1ம் தேதி முதல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் கடந்த மார்ச் மாதம் மூன்றாவது வாரத்தில் இருந்து கல்லூரிகள், பள்ளிகள் இயங்கவில்லை. இந்நிலையில் கடந்த ஆறு மாதங்களாக கொரோனா தொற்று காரணமாக பள்ளிகளையும், கல்லூரிகளையும் நாடு முழுவதும் திறக்க அரசு அனுமதிக்கவில்லை. அதேநேரம்
Read Entire Article