காசியின் நண்பர் தினேஷுக்கு ஜாமீன்

4 week_ago 1

மதுரை: இளம்பெண்களை ஏமாற்றி பண மோசடி செய்த வழக்கில் சிறையில் உள்ள நாகர்கோவிலை சேர்ந்த காசியின் நண்பர் தினேஷுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. காசியின் நண்பர் தினேஷுக்கு ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Read Entire Article