கிராமசபையில் வேளாண் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

4 week_ago 15

சென்னை: அக்டோபர் 2ம் தேதி கிராமசபைக் கூட்டங்களில் வேளாண் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். விவசாயிகளின் நலனையும் நம் வேளாண் நலனையும் மனதில் வைத்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Read Entire Article