குடியரசுத் தலைவரை இன்று மாலை 5 மணிக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் சந்திக்க அனுமதி

4 week_ago 5

டெல்லி: குடியரசுத் தலைவரை இன்று மாலை 5 மணிக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் சந்திக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 5 தலைவர்கள் மட்டுமே குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்திக்க அனுமதிக்கப்படுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. 

Read Entire Article