குரூப்பிஸம் இருக்கு.. வார்த்தை ஜாலம் செய்யும் கமல்.. ரெண்டு பேருக்கு ஆப்பு.. அதிரடி புரமோ!

1 week_ago 5
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது. இன்று சனிக்கிழமை என்பதால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் கமல் ஹாசன் போட்டியாளர்களை சந்திக்கிறார். அதன்படி இன்று வெளியான முதல் புரமோவில் சுரேஷ் சக்ரவர்த்தி ஹீரோவாகவே மாறிவிடுவார் போல என புகழ்ந்தார் கமல். அதனை பார்த்த ரசிகர்கள், அதெல்லாம் சரிதான், அவரின் வயதுக்கு கூட மரியாதை கொடுக்காமல்
Read Entire Article