குளச்சல் அருகே.. நீதிமன்ற பெண் ஊழியரை கொடூரமாக எரித்து கொல்ல முயன்ற கணவன்!.. பதைபதைக்கும் வீடியோ!

1 month_ago 1
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே நீதிமன்ற பெண் ஊழியரை தாலி கட்டிய கணவனே நாற்காலியில் கை, கால்கள் மற்றும் வாயை கட்டி சித்திரவதை செய்து, அரிவாளால் வெட்டி, கொடூரமாக பெட்ரோல் ஊற்றி கொலை செய்ய முயற்சி செய்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் அருகே
Read Entire Article