குளிரும் தமிழகம்.. எங்கும் பலத்த மழை.. சுழட்டி அடிக்கும் பலத்த காற்று.. பெருக்கெடுக்கும் வெள்ளம்!

4 week_ago 1
சென்னை: பெய்து வரும் பலத்த மழையால் தமிழகமே குளிர்ந்து வருகிறது.. பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது.. கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றும் வீசிவருகிறது.. இதனால், வேதாரண்யத்தில் மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்குச் செல்லவில்லை. வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக இன்று நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிக கனமழை பெய்ய
Read Entire Article