குஷ்பு முதல் லோகேஷ் வரை.. சென்னையை தூக்கி வைத்து கொண்டாடிய நெட்டிசன்ஸ்.. சிஎஸ்கேதான் கெத்து!

4 week_ago 3
அபுதாபி: மும்பைக்கு எதிரான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றியை நெட்டிசன்கள் கொண்டாடி வருகிறார்கள். பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையே அபுதாபியில் இன்று முதல் ஐபிஎல் போட்டி நடைபெற்றது. இன்று முதல் போட்டியில் மும்பை மற்றும் சென்னை அணிகள் மோதியது. மும்பைக்கு எதிரான முதல் ஐபிஎல் போட்டியில் சென்னை வெற்றி பெற்றது. 19.2 ஓவரில் சிஎஸ்கே 166 ரன்கள்
Read Entire Article