கையில் பேட் உடன் பியூமி ஹன்சமாலி.. ஐபிஎல் போட்டிக்கு இவரும் இப்படி விளம்பரம் பண்றாரே!

1 month_ago 2
சென்னை: கவர்ச்சி காட்டி ரசிகர்களை கட்டிப் போட்டு வைக்கும் நடிகை பியூமி ஹன்சமாலி வெளியிட்டுள்ள ஐபிஎல் விளம்பரம் ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது. கிரிக்கெட் பிடிக்காத, ஐபிஎல் பார்க்காத பிரபலங்கள் இருப்பார்களா? என்ன என்பது போல, இலங்கை நடிகை பியூமி ஹன்சமாலியும் ஐபிஎல் போட்டிக்கு விளம்பரம் செய்துள்ளார்.  போதைப் பொருள் விவகாரம்.. சிக்குகிறாரா தீபிகா படுகோனே? மேனேஜருக்கு சம்மன் அனுப்பியதால் பரபரப்பு!
Read Entire Article