கொரோனா காலத்திலும் பல மாநிலங்களில் பள்ளிகள் திறப்பு - மகிழ்ச்சியுடன் வந்த மாணவர்கள்

4 week_ago 1
சென்னை: ஆறு மாத இடைவெளிக்குப் பிறகு, ஆந்திரா, கர்நாடகா, அசாம், மிசோரம், நாகலாந்து, மேகாலயா, ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், அரியானா, இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. பெற்றோர் சம்மதத்துடன் விருப்பத்தின் பேரில் வரும் மாணவர்களுக்கு இன்று வகுப்புகள் நடைபெற்றன. நாடு முழுவதும் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55 லட்சம் பேரை
Read Entire Article