கொரோனா நெகட்டிவ்.. \"ஹோ ஸிந்த்தா கார்கே..\".. சுஷாந்தின் பாடலுக்கு உற்சாக நடனம் ஆடிய நோயாளிகள்- வீடியோ

1 month_ago 5
போபால்: மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் கொரோனாவிலிருந்து மீண்டும் வீடு திரும்பிய போது கோவிட் கேர் சென்டரில் டான்ஸ் ஆடி உற்சாகமாக வீடு திரும்பினர். கொரோனா என்பது ஒரு உயிர் கொல்லி. இது இணை நோய்கள் உள்ளவர்களுக்கும் சிறுவர்களுக்கும், பெரியவர்களுக்கும் அதிலும் நோய் எதிர்ப்பு
Read Entire Article