கொரோனா மரணங்களோடு அரசின் அலட்சிய மரணங்கள் அதிகமாக ஆகிவிட்டன: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

3 week_ago 2

சென்னை: திருப்பூர் அரசு மருத்துவமனையில் மின்தடையால் மூச்சுத்திணறி 2 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்; 2 பேர் மரணத்துக்கு காரணம் மின்தடையால் ஜிசியூவில் ஆக்சிஜன் தடைப்பட்டதுதான் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாடியுள்ளார். இதைவிட கொடூரமான மரணங்கள் இருக்க முடியாது. கொரோனா மரணங்களோடு அரசின் அலட்சிய மரணங்கள் அதிகமாக ஆகிவிட்டன. மக்களை காக்க வேண்டிய அரசு, கொல்லும் அரசாக மாறிவிட்டதாகவும் குற்றம் சாடியுள்ளார்.

Read Entire Article