கோயம்பேடு காய்கறி அங்காடி சிறு மொத்த வியாபாரம் செய்ய அனுமதிக்கும் தேதியை அறிவிக்க வேண்டும்: கனி, மலர் வியாபாரி நலச்சங்கம் கோரிக்கை

3 week_ago 3

சென்னை: கோயம்பேடு காய்கறி அங்காடி சிறு மொத்த வியாபாரம் செய்ய அனுமதிக்கும் தேதியை அறிவிக்க வேண்டும் என கனி, மலர் வியாபாரி நலச்சங்கம் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். வளாகம் மூடப்பட்ட நாள் முதல் இது நாள் வரை தற்காலிகமாக வியாபாரம் செய்து பிழைக்க இவர்களுக்கு எந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே சிறு, மொத்த வியாபாரிகளை காப்பாற்ற வியாபாரம் செய்ய அனுமதிக்கும் தேதியை உடனே அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தனர்.

Read Entire Article