சசிகலா முன்கூட்டியே விடுதலை கன்ஃபார்ம்- நெருங்குது ரண களகாட்சிகள்... டெல்லியில் பரபர மூவ்

4 week_ago 2
டெல்லி: வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வரும் சசிகலா முன்கூட்டியே விடுதலை ஆவது உறுதியாகி வருகிறது. இது தொடர்பாக டெல்லியில் மூத்த வழக்கறிஞர்களுடன் சசிகலா தரப்பு படுதீவிரமான ஆலோசனைகளை நடத்தி வருகிறது. ஜெயலலிதா மீதான வருமானத்துக்கு அதிகமான சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூருவில்
Read Entire Article