சயனோபாக்டீரியா.. போஸ்ட்வானா யானைகள் மர்ம மரணத்திற்கு காரணம் கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்கள்!

4 week_ago 1
காபரோனி: போஸ்ட்வானாவில் நூற்றுக்கணக்கான யானைகள் இறந்ததற்கு தண்ணீரில் இருக்கும் சயனோபாக்டீரியா எனும் ஒருவகை பாக்டீரியா தான் காரணம் என அந்நாட்டின் வனவிலங்குகள் மற்றும் தேசிய பூங்காக்கள் துறையின் இணை இயக்குனர் சிரில் டாலோ தெரிவித்துள்ளார். தெற்கு ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான போட்ஸ்வானா, வனவிலங்குகள் அதிகம் வாழும் நாடுகளில் ஒன்றாகும். இந்நாட்டின் ஓகவாங்கோ வனப் பகுதியில் ஆயிரக்கணக்கான யானைகள்
Read Entire Article