சாத்தான்குளம் அருகே மீண்டும் ஷாக்.. வியாபாரி கடத்தி கொலை! இன்ஸ்பெக்டர், அதிமுக பிரமுகர் மீது வழக்கு

1 month_ago 2
தூத்துக்குடி: தட்டார்மடம் வியாபாரி கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன், அதிமுக பிரமுகர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே தட்டார்மடம் பகுதியை சேர்ந்த வியாபாரி செல்வன் என்பவர், 17-ஆம் தேதி மர்மநபர்களால் காரில் கடத்தி செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். அந்த சம்வம் குறித்து போலீஸார் வழக்குபதிவு
Read Entire Article