சின்ன வெங்காய தொக்கு

4 week_ago 5
உங்களுக்கு இட்லி, தோசைக்கு வித்தியாசமான, அதே சமயம் ஈஸியான ஒரு சைடு டிஷ் செய்ய வேண்டுமா? உங்கள் வீட்டில் சின்ன வெங்காயம் உள்ளதா? அப்படியானால் ஒரு சுவையான மற்றும் எளிமையான சைடு டிஷ் செய்யலாம். அது தான் சின்ன வெங்காய தொக்கு. இந்த தொக்கு இட்லி, தோசைக்கு மட்டுமின்றி, சப்பாத்திக்கும் நன்றாக இருக்கும். இந்த ரெசிபியின் ஸ்பெஷலே
Read Entire Article