சிவப்பு நிறத்தில் உள்ள உணவுகளை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகளை பெற முடியும் தெரியுமா?

1 month_ago 3
பொதுவாக உணவுகளை தேர்ந்தெடுக்கும் போது அதன் ஊட்டச்சத்துக்கள் அளவு பார்த்து தேர்ந்தெடுப்போம். ஆனால் உணவுகளின் நிறங்களை பற்றி நாம் கண்டு கொள்வதில்லை. ஆனால் உண்மையில் சிவப்பு நிறத்தில் காணப்படும் அனைத்து உணவுகளிலும் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன என கூறுகிறார்க்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள். எனவே இந்த சிவப்பு நிறத்தில் காணப்படும் உணவுகளை தவறாது நம் அன்றாட உணவில் சேர்ப்பது அவசியம்.
Read Entire Article