சென்னைக்கு ஹேப்பி நியூஸ்.. 25,000 ரெம்டெசிவிர் மருந்து வந்து சேர்ந்தது.. கொரோனா சிகிச்சைக்கு!

1 month_ago 2
சென்னை: கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க 25 ஆயிரம் எண்ணிக்கையிலான ரெம்டெசிவிர் மருந்து சென்னை வந்தடைந்தது.. இதனால், தொற்று எண்ணிக்கை மேலும் கட்டுப்படுத்தப்படும் என்று நம்பிக்கையும் தமிழக மக்களுக்கு பிறந்துள்ளது. தளர்வுகளை அறிவித்தாலும், தொற்று எண்ணிக்கை இன்னமும் நமக்கு குறையவில்லை.. நாளுக்கு நாள் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை பெருகியே வருகிறது. எனினும், தமிழக அரசு தன் முயற்சியை
Read Entire Article