சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.168 குறைவு

1 month_ago 4

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.168 குறைந்துள்ளது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.5,166-க்கும், சவரன் ரூ.41,328-க்கும்  விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.74.40-க்கு விற்பனை ஆகிறது.

Read Entire Article