சென்னையில் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்ட 6 குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் கைது

4 week_ago 2

சென்னை: சென்னையில் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்ட 6 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின் படி ஹரிகிருஷ்ணன், வில்சன், ராஜி உள்ளிட்ட 6 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Read Entire Article