சென்னையில் தொழிலதிபரை கடத்தி ரூ.2 கோடி பணம் பறித்த வழக்கில் மேலும் 2 பேர் கைது

3 week_ago 4

சென்னை: சென்னை முத்தியால்பேட்டையில் தொழிலதிபரை கடத்தி ரூ.2 கோடி பணம் பறித்த வழக்கில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடத்தல் வழக்கில் ஏற்கனவே 8 பேர் கைது செய்யப்பட நிலையில், வேல்முருகன், ஆனந்த் ஆகியோரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Entire Article