சென்னையில் ஷாக்.. வீட்டுக்குள் புகுந்து இளம்பெண்ணை கத்தரிக்கோலால் குத்திய மர்மநபர்கள்.. என்ன காரணம்?

3 week_ago 2
சென்னை: சென்னை பூந்தமல்லி அருகே பட்டப்பகலில் இளம்பெண் கொலை செய்யப்பட்டு நகை கொள்ளையடிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம், பி.ஜி.அவென்யூ, 4 வது தெருவை சேர்ந்தவர் சந்திர சேகர் இவரது மனைவி தனலட்சுமி. இவர்களது மகள் மீனா(23), தனியார் கல்லூரியில் படித்து வந்தார். நேற்று இவர்களது பெற்றோர்கள் வேலைக்கு சென்று
Read Entire Article